Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சமூகத்தில் கலவரத்தை தூண்டும் “தமிழ் பொக்கிஷம்” சேனல் – வீடியோ-வை நீக்கிய Youtube…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சமூகத்தில் கலவரத்தை தூண்டும் “தமிழ் பொக்கிஷம்” சேனல் – மீண்டும் அதே தவறு… – பறந்த போலீஸ் கம்ப்ளைன்ட்..
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்கும் RSS ஆதரவாளர் “தமிழ் பொக்கிஷம் விக்னேஷ்” மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று நெட்டீசங்கள் தமிழக காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் தானாக சரணடைந்துள்ள நிலையில் யூடியுபர் விக்னேஷ் தமிழ்நாட்டில் பதற்றம் விளைவிக்கும் நோக்கத்தில் கேரள வெடிவிபத்தையும் பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளது அவரது தவறான உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும், காவல் துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் காவல் துறையை tag செய்து trend செய்து வருகின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு இதுபோல ஒரு பொய் செய்தியை வெளியிட்டு பின்பு ஒரு நபர் இதெல்லாம் போயசெய்தி என்று நிருபித்த பிறகு அந்த பதிவை மன்னிப்பு கூறி delete செய்தார். அதுவும் அந்த செய்தி ஒரு மதகலவரத்தை தூண்டும் அளவிற்கு மோசமானதாகும். இது போல பொய் செய்திகள் அவர் பெருமளவில் வெளியிட்டு பின்பு மன்னிப்பு கேட்டு அழித்துள்ளார். ஆனாலும் அவர் தனது போக்கை இது வரை மாற்றிக்கொள்ளவே இல்லை என்று நெட்டீசங்கள் வருத்தப்படுகின்றனர்.

இவ்வாறான வீடியோக்கள் கலவரத்தை தூண்டுவதால் youtube-ன் கொள்கைகளை மீறுவதாக உள்ளதால் விக்னேஷ்ன் சர்ச்சைக்குரிய வீடியோ youtube-ஆல் நீக்கப்பட்டுள்ளது.

“கடைசி காணொளியில் பல ரிப்போர்ட் அடிக்கப்பட்டதால் காணொளி நீக்கப்பட்டுள்ளது. பலருடைய மன வேதனையும், சிலருடைய சூழ்ச்சியும், என்னுடைய பேச்சில் இருந்த குறைபாடுகளும் இதற்கு காரணம் என நம்புகிறேன். குறைகளும், குற்றங்களும் சரி செய்யப்படும், என்னை நான் சுயபரிசோதனை செய்யவும் இந்த நிகழ்வை நான் எடுத்துக்கொள்கிறேன். உங்களுடைய ஆதரவுகளுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றி.“

என்று விக்கி கூறியுள்ளார்.

கடைசி காணொளியில் பல ரிப்போர்ட் அடிக்கப்பட்டதால் காணொளி நீக்கப்பட்டுள்ளது. பலருடைய மன வேதனையும், சிலருடைய சூழ்ச்சியும், என்னுடைய பேச்சில் இருந்த குறைபாடுகளும் இதற்கு காரணம் என நம்புகிறேன். குறைகளும், குற்றங்களும் சரி செய்யப்படும், என்னை நான் சுயபரிசோதனை செய்யவும் இந்த நிகழ்வை நான்… pic.twitter.com/CpZzSYXKaX

— Tamil Pokkisham – Vicky (@vickneswarang) October 31, 2023
Previous Post

தீபாவளிக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

Next Post

இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In