Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கஞ்சா என சொல்லி மாட்டுச்சாணத்தை விற்ற இளைஞர்கள்.. திருப்பூரில் நூதன மோசடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 3, 2024
in Default
1
கஞ்சா என சொல்லி மாட்டுச்சாணத்தை விற்ற இளைஞர்கள்.. திருப்பூரில் நூதன மோசடி!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த இளைஞர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், இருவரையும் தீவிரமாக விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் உண்மையைத் தெரிவித்துள்ளனர்.

அந்த விசாரணையில், இருவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பதும், திருப்பூருக்கு நண்பர்கள் மூலமாக கஞ்சா வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வாகனத்திலிருந்த பையைத் திறந்து பார்த்த பொழுது, அதில் கஞ்சாவுக்குப் பதிலாக மாட்டுச் சாணம் இருந்தது தெரியவந்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், காவல்துறையினரிடம் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் கவின் மற்றும் சாரதி ஆகிய இருவரும் தான் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அவர்களிடம் தான் கஞ்சா வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் திருப்பூரைச் சேர்ந்த கவின் மற்றும் சாரதி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் கஞ்சா வாங்க வந்ததற்காகவும், விற்பனை செய்யும் குற்றத்திற்காகவும் திருப்பூர் மத்திய காவல்துறை கவின், சாரதி, லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாகிஸ்தானின் 200 யாத்ரீகர்கள் ராமர் கோயிலுக்கு வருகை..!! பலத்த ஏற்பாடு..!!

Next Post

25 கன்னிப் பெண்கள்… இந்த காலத்திலும் அந்தப்புரம் – வடகொரிய அதிபரின் சேட்டை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
25 கன்னிப் பெண்கள்… இந்த காலத்திலும் அந்தப்புரம் – வடகொரிய அதிபரின் சேட்டை!

25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In