Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“துணை முதல்வர் ஆக உங்கள் மகனுக்கு இன்னும் காலம் இருக்கிறது!” – வானதி சீனிவாசன் அறிக்கை | Vanathi Srinivasan on Thirumavalavan and Udhayanidhi Stalin

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2024
in அரசியல் செய்திகள்
0
“துணை முதல்வர் ஆக உங்கள் மகனுக்கு இன்னும் காலம் இருக்கிறது!” – வானதி சீனிவாசன் அறிக்கை | Vanathi Srinivasan on Thirumavalavan and Udhayanidhi Stalin
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்து, அது தான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வருகிறது. பலரும் அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“2006-ல் மக்கள் தீர்ப்பை மதிக்காமல் தனித்து ஆட்சி அமைத்த கட்சிதான் திமுக.

திமுகவின் உண்மை முகத்தை கூட்டணி கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளன. பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்ட வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன், தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் குறிப்பாக திமுகவின் அரசியல் விசித்திரமானது. கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே அச்சம் கொள்ளும் திமுக, கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத திமுக, கூட்டணி கட்சிகள் தயவில் வெற்றி பெற்றதும், தனித்து ஆட்சி அமைக்கும். 1967-ல் முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் வரலாறு இதுதான்.

ஜனநாயகம், சமூக நீதி, சம உரிமை, சமத்துவம், கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு, கூட்டணி தர்மம், கொள்கை கூட்டணி என வார்த்தைக்கு வார்த்தை திமுகவினர் பேசுவார்கள். எல்லாம் சொல்லில்தான். செயலில் எதுவும் இருக்காது.



.

Previous Post

சென்னை to மும்பை ஒரே சாலை – வந்துவிட்டது சென்னை சூரத் எக்ஸ்பிரஸ் ஹைவே! | Chennai surat expressway connects chennai to Mumbai directly – inauguration, route map and other details

Next Post

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In