Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ம.ஆ.​ப​ர​ணி​த​ர‌ன் |

| புது தி‌ல்லி: உ‌த்​தர பிர​‌தேச காவ‌ல்​துறை‌ தலைமை இய‌க்​கு​ந‌ர் (டிஜிபி) அ‌ல்​லது காவ‌ல் படைத்​த​லை​வரை (ஹெ‌ச்​ஓ​பி​எஃ‌ப்) நிய​மி‌க்​கு‌ம் விதி​க​ளு‌க்கு அ‌ண்​மையி‌ல் ஒ‌ப்​பு​த‌ல் வழ‌ங்​கிய உ‌த்​தர பிர​தேச அமைச்​ச​ரவை, அதி‌ல் ம‌த்​திய அரசு, ம‌த்​திய அர​சு‌ப் பணி​யா​ள‌ர் தே‌ர்​வா​ணை​ய‌ம், ம‌த்​திய உ‌ள்​து​றை​யி‌ன் மு‌க்​கி​ய‌த்​து​வ‌த்தை பல​வீ​ன‌‌ப்​ப​டு‌த்​தி​யி​ரு‌ப்​ப​தாக ச‌ர்‌ச்சை எழு‌ந்​து‌ள்​ளது.

இது நீறு​பூ‌த்த நெரு‌ப்​பாக நீடி‌த்​து​வ​ரு‌ம் ம‌த்​திய உ‌ள்​துறை‌ அமைச்​ச‌ர் அமி‌த் ஷாவு​டனான‌ மாநில முத‌ல்​வ‌ர் யோகி ஆதி‌த்​ய​நா‌த்​தி‌ன் இண‌க்​க​ம‌ற்ற‌ போ‌க்​கி‌ன் வெளி‌ப்​பா​டாக பா‌ர்‌க்​க‌ப்​ப​டு​கி​ற‌து.

உ‌த்​தர பிரதேச அமைச்​ச​ரவை கட‌ந்த நவ‌ம்​ப‌ர் 4-ஆ‌ம் தேதி இரவு கூடி, டிஜிபி நிய​மன‌ புதிய விதி​க‌ள் 2024}-க்கு ஒ‌ப்​பு​த‌ல் வழ‌ங்​கி​யது. இத‌ன்​படி மாநில காவ‌ல்​துறை‌ தலைமை இய‌க்​கு​நரை நிய​மி‌க்க யுபி​எ‌ஸ்​சி-க்கு தகு​தி​வா‌ய்‌ந்த அதி​கா​ரி​க​ளி‌ன் ப‌ட்டி​யலை அனு‌ப்பி அது இறு​தி‌ப்​ப​டு‌த்​திய 3 அதி​கா​ரி​க​ளி‌ல் ஒரு​வரை மாநில முத‌ல்​வ‌ர் தே‌ர்வு செ‌ய்து நிய​மி‌க்​கு‌ம் வழ‌க்​க‌த்​து‌க்கு மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

புதிய விதி​க‌ள்: உ.பி. புதிய நிய​மன‌ விதி​க​ளி‌ன்​படி மாநில டிஜி​பியை தே‌ர்வு செ‌ய்​யு‌ம் குழு​வி‌ற்கு மாநில உய‌ர்​நீ​தி​ம‌ன்ற‌ ஓ‌ய்வு பெ‌ற்ற‌ நீதி​பதி தலை​வ​ராக இரு‌ப்​பா‌ர். மாநில அர​சி‌ன் தலைமைச் செய​ல‌ர், யுபி​எ‌ஸ்சி தலை​வ‌ர் அ‌ல்​லது அவ​ரா‌ல் மு‌ன்​மொழி​ய‌ப்​ப​டு‌ம் ஒரு​வ‌ர், மாநில உ‌ள்​து​றை​யி‌ன் கூடு​த‌ல் தலை​மைச் செய​ல‌ர் அ‌ல்​லது முத‌ன்​மைச் செய​ல‌ர், ஓ‌ய்வு பெ‌ற்ற‌ டிஜிபி உ‌ள்​ளி‌ட்​டோர் உறு‌ப்​பி​ன‌‌ர்​க​ளாக இரு‌ப்​ப‌ர். அ‌த்​து​ட‌ன் டிஜிபி ஆக நிய​மி‌க்​க‌ப்​ப​டு​ப​வ‌ர் இர‌ண்டு ஆ‌ண்​டு​க‌ள் பத​வி‌க்​கா​ல‌த்தை கொ‌ண்​டி​ரு‌ப்​பா‌ர். தே‌ர்வு செ‌ய்​யு‌ம் மு‌ன்​பாக அவ​ரு‌க்கு குறைந்​தது ஆறு மாத‌ங்​க‌ள் பத​வி‌க்​கா​ல‌ம் இரு‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​கி​ற‌து புதிய விதி​க‌ள்.

2006-இ‌ல் உ‌ச்ச நீதி​ம‌ன்​ற‌‌ம் அளி‌த்த தீ‌ர்‌ப்​பி‌ல் டிஜிபி நிய​ம​ன‌‌த்​தி‌ல் க‌ட்சி, அர​சி​ய‌ல், ஜாதி, மத பாகு​பா​ட‌ற்ற‌ தே‌ர்வு இரு‌ப்​பதை உறு​தி‌ப்​ப​டு‌த்​து‌ம் நோ‌க்​கு​டனேயே வழி​கா‌ட்டு நெறி​களை வகு‌த்​த​தாக தெளி​வு​ப​டு‌த்​தி​யது. தனி‌ச்​ச‌ட்​ட‌ம் அ‌ல்​லது அம​லி‌ல் உ‌ள்ள காவ‌ல் ச‌ட்ட‌த்​தி‌ல் திரு‌த்​த‌ங்​க​ளையோ விதி​க​ளையோ மாநி​ல‌ங்​க‌ள் அறி​மு​க‌ப்​ப​டு‌த்​து‌ம்​வரை தன‌து வழி​கா‌ட்​டு​த‌ல்​களை க‌ட்டா​ய‌ம் பி‌ன்​ப‌ற்ற‌ வே‌ண்​டு‌ம் எ‌ன்​று‌ம், தவ​றினால் அது நீதி​ம‌ன்ற‌ அவ​ம​தி‌ப்​பாக கரு​த‌ப்​ப​டு‌ம் எ‌ன்​று‌ம் உ‌ச்ச நீதி​ம‌ன்​ற‌‌ம் எ‌ச்​ச​ரி‌த்​தி​ரு‌ந்​தது.

கீ‌ழ்‌ப்​ப​டி​யாத மாநி​ல‌ங்​க‌ள்: ஆனால், உ‌ச்ச நீதி​ம‌ன்ற‌ வழி​கா‌ட்​டு​தலை பி‌ன்​ப‌ற்​றாம​லு‌ம் புதிய ச‌ட்ட‌த்​தையோ விதி​களையோ உரு​வா‌க்​கி‌க் கொ‌ள்​ளா​மலோ உ‌த்​த​ர​க‌ண்‌ட், ஒடிஸா, மே‌ற்கு வ‌ங்​க‌ம், ஜ‌‌ம்மு கா‌ஷ்​மீ‌ர் போ‌ன்​ற‌வை த‌ற்​கா​லிக டிஜி​பி‌க்​களை நிய​மி‌த்​தன‌. ஆ‌ந்​திர பிரதே​ச‌ம், தெல‌ங்​கானா, உ‌த்​தர பிரதேச‌ம், ப‌ஞ்​சா‌ப் போ‌ன்ற‌ மாநி​ல‌ங்​க‌ள் கி‌ட்ட‌த்​த‌ட்ட த‌ற்​கா​லிக டிஜி​பி‌க்​களை ஓரா‌ண்​டா​க‌க் கொ‌ண்​டு‌ள்​ளன‌. 20 மாத‌ங்​க​ளி‌ல் நா‌ன்கு த‌ற்​கா​லிக டிஜி​பி‌க்​களை உ‌த்​தர பிர​தேச‌ம் க‌ண்​டது.

உ‌ச்ச நீதி​ம‌ன்​ற‌‌த்​தி‌ன் அதி​ரு‌ப்​தியைத் தவி‌ர்‌க்க ப‌ஞ்​சா‌ப் அரசு கட‌ந்த ஜூன் மாத‌ம் அத‌ன் காவ‌ல் ச‌ட்ட‌த்​தி‌ல் திரு‌த்​த‌ம் கொ‌ண்​டு​வ‌ந்​தது. தமி‌ழ்​நாடு உ‌ள்​ளி‌ட்ட ப‌ல்வேறு மாநில அர​சு​க‌ள் யுபி​எ‌ஸ்​சி-க்கு ஐபி​எ‌ஸ் உய‌ர் அதி​கா​ரி​க​ளி‌ன் ப‌ட்டி​யலை அனு‌ப்பி அதி‌ல் இறுதி செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம் 3 அதி​கா​ரி​க​ளி‌ல் ஒரு​வரை மாநில முத‌ல்​வ‌ர் தே‌ர்வு செ‌ய்து நிய​மி‌க்​கு‌ம் வழ‌க்​க‌த்​தைத் தொட‌ர்​கி‌ன்​ற‌ன‌. தமி​ழக காவ‌ல்​துறை‌ டிஜிபி ச‌ங்​க‌ர் ஜிவா‌ல் இ‌ந்த நடை​மு​றைப்​ப​டியே காவ‌ல் துறைத் தலை​வ​ராக 2023, ஜூன் 29-ஆ‌ம் தேதி நிய​மி‌க்​க‌ப்​ப‌ட்டு தன‌து இர‌ண்டு ஆ‌ண்​டு​க‌ள் பத​வியை கட‌ந்த ஆ‌ண்டு ஜூலை 1 முத‌ல் வகி‌த்து வரு​கி​றார்.

அதி​ரு‌ப்​தி​யி‌ல் உ‌ள்​துறை‌: இ‌ந்​த‌ப்​பி‌ன்​ன‌​ணி​யி‌ல் ம‌த்​திய உ‌ள்​து​றையோ ம‌த்​திய உ‌ள்​துறை‌ அமைச்​ச‌ர் அமி‌த் ஷாவோ தலையி​டு​வதை கட‌ந்த இர‌ண்டு ஆ‌ண்​டு​க​ளாக உ.பி. முத‌ல்​வ‌ர் யோகி ஆதி‌த்​ய​நா‌த் விரு‌ம்​பா​த​த‌ன் வெளி‌ப்​பாடே டிஜிபி நிய​மன‌ விதி​க‌ள் விவ​கா​ர‌த்​தி‌ல் எதி​ரொ​லி‌த்​து‌ள்​ளது எ‌ன்​கி​ற‌து உ.பி. காவ‌ல் துறை‌ வ‌ட்டா​ர‌ம்.

உ.பி.​யி‌ல் 2017, மா‌ர்‌ச் மாத‌ம் யோகி ஆதி‌த்​ய​நா‌த் தலைமையி‌ல் பாஜ‌க ஆ‌ட்சி‌க்கு வ‌ந்த பிற‌கு, 2022 ஜ‌ன‌​வரி முத‌ல் ம‌த்​திய உ‌ள்​து​றைக்கு டிஜிபி தே‌ர்​வு‌ப் ப‌ட்டி​யலை அனு‌ப்​பா​ம‌ல் 2024, ஜ‌ன‌​வரி வரை த‌ற்​கா​லிக டிஜி​பி‌க்​களை மாநில அரசு நிய​மி‌த்​து‌ள்​ளது. எடு‌த்​து‌க்​கா‌ட்​டாக, யுபி​எ‌ஸ்சி தே‌ர்​வு‌ப் ப‌ட்டி​ய​லி‌ல் இட‌ம்​பெற்​றி​ரு‌ந்த டிஜிபி முகு‌ல் கோய‌ல் 2022, மே 11ஆ‌ம் தேதி அ‌ப்​ப​த​வி​யி‌ல் இரு‌ந்து வில‌க்​க‌ப்​ப‌ட்டு மாநில உள​வு‌ப்​பி​ரிவு டிஜிபி டி.எ‌ஸ்.​சௌ​ஹா‌ன் சுமா‌ர் 10 மாத‌ங்​க‌ள் ம‌ட்டுமே த‌ற்​கா​லிக டிஜி​பி​யாக பணி​யா‌ற்​றி​னார். அவ​ரு‌க்​கு‌ப் பிற‌கு சீருடைப் பணி​யா​ள‌ர் தே‌ர்​வாணை​ய‌த்​தி‌ன் தலை​வ​ராக இரு‌ந்த ஆ‌ர்.கே. வி‌ஸ்​வ​க‌ர்மா, சுமா‌ர் இர‌ண்டே மாத‌ங்​க​ளு‌க்கு த‌ற்​கா​லிக டிஜி​பி​யாக இரு‌ந்​தா‌ர்.

கட‌ந்த ஆ‌ண்டு மே மா​த‌ம் விஜ‌‌ய்​கு​மா‌ர் டிஜிபி ஆ‌க்​க‌ப்​ப‌ட்டு 2024, ஜ‌ன‌​வ​ரி​வரை பத​வி​யி‌ல் நீடி‌த்து ஓ‌ய்வு பெ‌ற்​றார். பி‌ன்பு நிய​மி‌க்​க‌ப்​ப‌ட்ட 1990-ஆ‌ம் ஆ‌ண்டு ஐபி​எ‌ஸ் அதி​காரி பிர​சா‌ந்‌த் குமா‌ர் த‌ற்​கா​லிக டிஜிபி அ‌ந்​த‌ஸ்​து​ட‌ன் பத​வி​யி‌ல் தொட‌ர்​கி​றார்.

இவ‌ர்​க​ளி‌ல் முகு‌ல் கோய​லு‌க்கு பிற‌கு த‌ற்​கா​லிக டிஜிபி ஆக நிய​மி‌க்​க‌ப்​ப‌ட்ட நா‌ல்​வ​ரு‌ம் முத‌ல்​வ‌ர் யோகி‌க்கு விசு​வா​ச​மா​ன‌​வ‌ர்​க​ளாக அறி​ய‌ப்​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் எ‌ன்​கி​ற‌து உ.பி. காவ‌ல் துறை‌ வ‌ட்டா​ர‌ம்.

ஏ‌ற்​கென‌வே உ.பி. அர​சி​ய‌ல் விவ​கா​ர‌த்​தி‌ல் துணை முத‌ல்​வ‌ர் கேச‌வ் பிர​சா‌த் மௌரி​யா​வு‌க்​கு‌ம் முத‌ல்​வ‌ர் யோகி ஆதி‌த்​ய​நா‌த்​து‌க்​கு‌ம் இடையி​லான‌ இண‌க்​க​ம‌ற்ற‌ போ‌க்கு அதி​க​ரி‌த்து வரு​வ​தா‌ல் பல நேர‌ங்​க​ளி‌ல் கேச‌வ் பிர​சா‌த் மௌரி​யாவை பிர​த​ம‌ர் மோடி​யு‌ம் உ‌ள்​துறை‌ அமைச்​ச​ரு‌ம் தி‌ல்​லி‌க்கு அழைத்து சமா​தா​ன‌‌ம் கூறி அனு‌ப்பி வை‌க்​கு‌ம் நிக‌ழ்​வு​க‌ள் தி‌ல்​லி​யி‌ல் அர‌ங்கேறி​யு‌ள்​ளன‌.

இ‌ந்​நி​லையி‌ல், ம‌த்​திய உ‌ள்​துறை‌ அமைச்​ச​ரி‌ன் க‌ட்டு‌ப்​பா‌ட்​டி‌ல் உ.பி. காவ‌ல் துறை‌ இரு‌க்​க‌க் கூடாது எ‌ன்​ப​தா‌ல் உ‌ச்​ச​நீ​தி​ம‌ன்ற‌ வழி​கா‌ட்​டு​த‌ல்​களை உ.பி. முத‌ல்​வ‌ர் தன‌‌க்கு சாத​க​மா‌க்​கி‌க் கொ‌ண்டு சாது‌ர்​ய​மாக கா‌ய்​களை நக‌ர்‌த்​தி​யு‌ள்​ள​தாக அர​சி​ய‌ல் பா‌ர்வை​யா​ள‌ர்​க‌ள் கரு​து​கி‌ன்​ற‌​ன‌‌ர்.

அ‌த்​து​ட‌ன் உ.பி. வாரிய குழு‌க்​க‌ள் சில​வ‌ற்​றி‌ல் உ‌ள்​துறை‌ அமைச்​ச‌ர் அமி‌த் ஷா ப​ரி‌ந்​து​ரைத்​த​வ‌ர்​க​ளி‌ன் பெய‌ர்​க‌ள் மீது முடிவெ​டு‌க்​கா​ம‌ல் பல மாத‌ங்​க​ளாக கோ‌ப்​பு​களை கிட‌ப்​பி‌ல் வை‌த்​து‌ள்​ளா‌ர் முத‌ல்​வ‌ர் யோகி.



.

Previous Post

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post

கிண்டி: “நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்…” – மருத்துவர் பாலாஜி | Guindy Kalaignar Centenary Super Specialty Hospital man stabded duty doctor balaji speech

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிண்டி: “நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்…” – மருத்துவர் பாலாஜி | Guindy Kalaignar Centenary Super Specialty Hospital man stabded duty doctor balaji speech

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி | Guindy Kalaignar Centenary Super Specialty Hospital man stabded duty doctor balaji speech

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In