முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் ஃபிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து ஃபின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்
1. ஃபின் ஆலன் – 19 சிக்ஸர்கள் (2025)
2. கிறிஸ் கெயில் – 18 சிக்ஸர்கள் (2017)
3. சாஹில் சௌஹான் – 18 சிக்ஸர்கள் (2024)
4. கிறிஸ் கெயில் – 17 சிக்ஸர்கள் (2013)
