மழை காடுகள் உலகளாவிய ஆக்ஸிஜன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. வளிமண்டலத்தில் இருந்து கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுக்களை உறிஞ்சி சமச்சீரான காலநிலையை பராமரிப்பதன் மூலம் மழைக்காடுகள் “பூமியின் நுரையீரல்” ஆக மாறி உள்ளது.