Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மிஸ்பண்ணிடாதீங்க… இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மிஸ்பண்ணிடாதீங்க… இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 09/2025/CHQ

பணி: Junior Executives

காலியிடங்கள்: 976

துறைவாரியான காலியிடங்கள்:

1. Architecture – 11

2. Civil – 199

3. Electrical – 208

4. Electronics – 572

5. Information Technology – 31

சம்பளம்: மாதம் ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு: 27.9.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய பிரிவுகள் அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக், கட்டடக்கலை பிரிவில் பி.ஆர்க், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட் -2023 அல்லது கேட் 2024-25 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



.

Previous Post

ஜிஎஸ்டி குறைப்பு குறித்தும் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி, நாட்டின் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்தும் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி Modi has said that India’s enemy is dependence on other countries.

Next Post

நிழலில் ஒருவர், நிஜத்தில் ஒருவர்.. மணமகனை வரவேற்ற பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நிழலில் ஒருவர், நிஜத்தில் ஒருவர்.. மணமகனை வரவேற்ற பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | இந்தியா

நிழலில் ஒருவர், நிஜத்தில் ஒருவர்.. மணமகனை வரவேற்ற பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In