Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“திமுக அரசின் திட்டங்களால் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்” – மதுரையில் அமைச்சர் உதயநிதி | Government schemes for the advancement of women – Udhayanidhi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in அரசியல் செய்திகள்
0
“திமுக அரசின் திட்டங்களால் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்” – மதுரையில் அமைச்சர் உதயநிதி | Government schemes for the advancement of women – Udhayanidhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மகளிர் சுய உதவிக் குழு கடன் 292.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் தான் உயர்கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர். அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த ஏராளமானோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். மகளிர் சிரமப்படக்கூடாது, குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கே காலை உணவுத் திட்டம். மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 520 கோடி ரூபாய் மதிப்பில் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் மட்டுமே ரூ.21 கோடி மதிப்பில் இலவச பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ள்ளனர். காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளியில் மட்டுமின்றி அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்துள்ளார் முதல்வர். காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். மதுரையில் மட்டும் தினந்தோறும் 80,000 பள்ளி குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 7 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 15,000 மாணவ, மாணவிகள் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1.18 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 4.62 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.



.

Previous Post

iPhone 16 சீரிஸ், புதிய AirPods மற்றும் Apple நிகழ்வு 2024 இல் அறிவிக்கப்பட்ட அனைத்தும்-iphone 16 series new airpods and everything else announced at apple event 2024

Next Post

மன்னிக்கவும் ஆப்பிள்! ‘க்ளோடைம் நிகழ்வு 2024’ AI- உருவாக்கப்பட்டது போல் உணர்ந்தது: நாங்கள் சிறப்பாக எதிர்பார்த்தோம் [கருத்து]-sorry apple the glowtime event 2024 felt like ai generated we expected better opinion

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மன்னிக்கவும் ஆப்பிள்! ‘க்ளோடைம் நிகழ்வு 2024’ AI- உருவாக்கப்பட்டது போல் உணர்ந்தது: நாங்கள் சிறப்பாக எதிர்பார்த்தோம் [கருத்து]-sorry apple the glowtime event 2024 felt like ai generated we expected better opinion

மன்னிக்கவும் ஆப்பிள்! 'க்ளோடைம் நிகழ்வு 2024' AI- உருவாக்கப்பட்டது போல் உணர்ந்தது: நாங்கள் சிறப்பாக எதிர்பார்த்தோம் [கருத்து]-sorry apple the glowtime event 2024 felt like ai generated we expected better opinion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In