Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`90 மணிநேர வேலை கேட்பவர்கள் வரிச்சலுகை வேண்டாம் என்பார்களா?’- இதுவும் நாட்டின் பொருளாதாரம்தானே பாஸ்?| An detailed article about 90 hours job per week request from businessman

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2025
in அரசியல் செய்திகள்
0
`90 மணிநேர வேலை கேட்பவர்கள் வரிச்சலுகை வேண்டாம் என்பார்களா?’- இதுவும் நாட்டின் பொருளாதாரம்தானே பாஸ்?| An detailed article about 90 hours job per week request from businessman
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘காலையில் சில மணி நேரம் வேலை… மாலையில் சில மணி நேரம் வேலை… இடையில் உள்ள நேரங்களில் வேலை செய்ய வேண்டும்’ என்று ஒரு சில தொழில்கள் இருக்கும். அந்தத் தொழில்களிலேயே 12 மணி நேரத்திற்கு மேல் வேலை இருக்கக்கூடாது என்பது சட்டம்.

உதாரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இருந்து வேலைக்கு வருகிறார்கள் என்று வைத்துகொள்வோம். அவர்கள் காலையில், எழுந்து கிளம்பி, அலுவலகம் வருவது, 13 மணி நேர வேலை என்று பார்க்கும்போது கிட்டதட்ட 15 மணிநேரம் ஆகிவிடும். அப்போது மீதி இருக்கும் 9 மணிநேரத்தில் அவர்கள் என்ன செய்ய முடியும். அமெரிக்காவிற்கு சென்று இந்தியர்கள் வேலை பார்த்தால் கூட, அவர்கள் 40 மணிநேரத்திற்கு வேலை பார்க்கமாட்டார்கள். அங்கே அந்த நேரத்தை உயர்த்தவும் முடியாது. ஆனால், அதே அமெரிக்க கம்பெனி இந்தியாவிற்கு வரும்போது வேலைநேரத்தை நீட்டிக்க சொல்கிறது. தைரியம் இருந்தால், அவர்கள் நாட்டில் இந்தச் வேலை நேர நீட்டிப்பை கொண்டுவர வேண்டியது தானே. ஆக, இந்திய ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வளர பார்க்கின்றனர்” என்று காட்டமானார்.

பொருளாதார நிபுணர் நாகப்பன்

பொருளாதார நிபுணர் நாகப்பன்

“அதிக நேர வேலை என்பது இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக நிச்சயம் வேண்டும். இப்போது உள்ள வளர்ச்சி கட்டாயம் போதாது. ஆனால், இவ்வளவு வேகமாக வளரும்போதும், உற்பத்தி அதிகரிக்கும்போதும் மக்களின் நுகர்வு போதுமானதாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

எஸ்.என் சுப்பிரமணியம், நாராயண மூர்த்தி கூறுவதுப்போல ‘ஒரு தலைமுறை கஷ்டப்பட்டால் தான், இனி வரும் தலைமுறைகள் செழிப்பாக இருக்க முடியும்’. ஆனால், அந்தக் கஷ்டத்தை யார்பட வேண்டும் என்று ஒன்று இருக்கிறது. எஸ்.என் சுப்பிரமணியம் ஞாயிற்றுகிழமைகளிலும் வேலை பார்க்கிறார் என்றால் அவருக்கு போதுமான சம்பளம் வருகிறது. அதனால் பார்க்கிறார். ஆனால், அதே அளவுக்கான சம்பளம் அதாவது வேலைகேற்ப சம்பளம் அந்த நிறுவனத்தின் கடைசி தொழிலாளருக்கும் அதிக மணிநேரங்கள் வேலை பார்க்கும்போது கிடைக்குமா?” என கேட்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

மேலும் தொடர்பவர், “உங்கள் நிறுவனம், பங்குதாரர்கள் நன்றாக இருக்க, தொழிலாளர் எந்த பலனும் இல்லாமல் ஏன் கடுமையாக 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். நீங்களை சம்பளத்தைக் கூட்டினால், தொழிலாளர்களே தாராளமாக வேலைப்பார்க்க வருவார்கள்.



.

Previous Post

பொள்ளாச்சி விவகாரம்: பேரவைத் தலைவரிடம் ஆதாரங்களைச் சமர்பித்த திமுக, அதிமுகவினர்!

Next Post

MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

MK Stalin: நான் சர்வாதிகாரி இல்லை; அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக செயல்படுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In