Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் 6,500 இந்திய மில்லியனர்கள்… இந்தியாவை பாதிக்குமா? | Will 6,500 Indian millionaires migrating abroad affect India?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் 6,500 இந்திய மில்லியனர்கள்... இந்தியாவை பாதிக்குமா? | Will 6,500 Indian millionaires migrating abroad affect India?
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவில் இருந்து இடம்பெயரும் மில்லியனர்கள் தேர்வு செய்யும் இடங்கள்…

இந்தியாவில் இருந்து இடம்பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் பணக்கார இந்திய குடும்பங்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. அங்குள்ள அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய முதலீட்டாளர் `கோல்டன் விசா’ திட்டம், சாதகமான வரி சூழல் மற்றும் பாதுகாப்பான அமைதியான சூழலுக்காக இங்கு இடம்பெயர்கின்றனர். 

சிங்கப்பூர்

சிங்கப்பூர்
Pixabay

2023 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும். 

சுவிட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு மில்லியனர்கள் செல்வது அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளே மில்லியனர்களின் வருகை அதிகமுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.   

.

Tags: affectIndiaindianmigratingmillionairesஇநதயஇநதயவபதககமபலமபயரமமலலயனரகள..வளநடகளகக
Previous Post

பாஜக ஒரு மோசடி கட்சி! சிரிப்பை அடக்க முடியல! செந்தில்பாலாஜி கைது பற்றிய சு.சாமி ரீட்வீட் – சர்ச்சை

Next Post

Thaadi Balaji: மூக்குப்பொடி சித்தரே நீதான் அண்ணன காப்பாத்தனும்! செந்தில் பாலாஜி குணமாக வழிபாடு நடத்திய தாடி பாலாஜி!-praying for the recovery of minister senthil balaji and worshiping thaadi balaji

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Thaadi Balaji: மூக்குப்பொடி சித்தரே நீதான் அண்ணன காப்பாத்தனும்! செந்தில் பாலாஜி குணமாக வழிபாடு நடத்திய தாடி பாலாஜி!-praying for the recovery of minister senthil balaji and worshiping thaadi balaji

Thaadi Balaji: மூக்குப்பொடி சித்தரே நீதான் அண்ணன காப்பாத்தனும்! செந்தில் பாலாஜி குணமாக வழிபாடு நடத்திய தாடி பாலாஜி!-praying for the recovery of minister senthil balaji and worshiping thaadi balaji

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In