Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பணமும் நகையும் ஆட்டையை போட்ட கணவர் எஸ்கேப்.. மனைவி புகார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2024
in Default
1
பணமும் நகையும் ஆட்டையை போட்ட கணவர் எஸ்கேப்.. மனைவி புகார்
54
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரையில் பெண்ணிடம் 5 லட்சம் கேட்டு வரதட்சனை கொடுமை: 129பவுன் நகையுடன் கணவர், குடும்பத்தினர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

மதுரையில் பெண்ணிடம் ரூபாய் 5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, 129 பவுன் நகையுடன் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்.
மதுரை சம்பட்டிபுரம் நேதாஜி தெருவில் வசிக்கும் பாண்டியராஜன். இவர் வாடிப்பட்டி கூட்டுறவு வங்கியில் பணி புரிகிறார். இவரது மனைவி ரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையம் தெற்கில் தனது கணவர் பாண்டியராஜன், மாமியார் ரஞ்சிதம், கொழுந்தன் கார்த்திக் ஆகியோர் மீது தனது திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக அணிவித்த 129 பவுன் நகைகளை அபகரித்துக் கொண்டும், ரூபாய் 5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும் புகார் தந்து, வழக்கு (எண்.9/24) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மூவரும் 129 பவுன் நகையுடன் தலைமறைவாக‌ உள்ளனர். இந்த புகார் அடிப்படையில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் ரவீனாவை அடித்துக் கொடுமைப் படுத்தியதன் பேரில் 30.07.2023 அன்று ரவீனா எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சமாதானமாக பேசியதன் காரணமாக சில மாதங்கள் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த பெண்ணை அடித்து கொடுமைப் படுத்திவிட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் 129 பவுன் நகையுடன் தலைமறைவாக உள்ள விஷயம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.12,000 கோடிக்கு மெகா பிளான்!

Next Post

அறமன்ற மொழியாகுமா? அமுதத்தமிழ்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அறமன்ற மொழியாகுமா? அமுதத்தமிழ்..!

அறமன்ற மொழியாகுமா? அமுதத்தமிழ்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In