இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிடம் அதிக அளவில் பணம் உள்ளதாகவும், அதிக அளவில் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
