Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பச்சை விளக்கு ஏன் எரிந்தது? RAT என்றால் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2025
in அரசியல் செய்திகள்
0
விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பச்சை விளக்கு ஏன் எரிந்தது? RAT என்றால் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்திலிருந்து புகை வெளியேறுவதையும், அதற்கு முன்பு ஒரு பிரகாசமான பச்சை விளக்கு எரிவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதற்கிடையே, நேரில் கண்ட சாட்சியும், விமானத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியுமான விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறும்போது, ஒரு பெரிய வெடிப்புக்குப் பிறகு, விளக்குகள் அணைந்து, பின்னர் கேபினில் பச்சை விளக்கு எரிந்ததாக கூறினார். சில நிமிடங்கள் கழித்து, விமானி 'மேடே கால்' கொடுத்துள்ளார். அதாவது, மிகவும் கடுமையான நெருக்கடிக்கான சமிக்ஞை இது. ஆனால், இந்த பச்சை விளக்கு என்ன என்ற கேள்வி எழுகிறது?. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்திலிருந்து புகை வெளியேறுவதையும், அதற்கு முன்பு ஒரு பிரகாசமான பச்சை விளக்கு எரிவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதற்கிடையே, நேரில் கண்ட சாட்சியும், விமானத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியுமான விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறும்போது, ஒரு பெரிய வெடிப்புக்குப் பிறகு, விளக்குகள் அணைந்து, பின்னர் கேபினில் பச்சை விளக்கு எரிந்ததாக கூறினார். சில நிமிடங்கள் கழித்து, விமானி 'மேடே கால்' கொடுத்துள்ளார். அதாவது, மிகவும் கடுமையான நெருக்கடிக்கான சமிக்ஞை இது. ஆனால், இந்த பச்சை விளக்கு என்ன என்ற கேள்வி எழுகிறது?.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்திலிருந்து புகை வெளியேறுவதையும், அதற்கு முன்பு ஒரு பிரகாசமான பச்சை விளக்கு எரிவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதற்கிடையே, நேரில் கண்ட சாட்சியும், விமானத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியுமான விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறும்போது, ஒரு பெரிய வெடிப்புக்குப் பிறகு, விளக்குகள் அணைந்து, பின்னர் கேபினில் பச்சை விளக்கு எரிந்ததாக கூறினார். சில நிமிடங்கள் கழித்து, விமானி ‘மேடே கால்’ கொடுத்துள்ளார். அதாவது, மிகவும் கடுமையான நெருக்கடிக்கான சமிக்ஞை இது. ஆனால், இந்த பச்சை விளக்கு என்ன என்ற கேள்வி எழுகிறது?.



.

Previous Post

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம் | North Korea

Next Post

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In