Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Canada: “டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது” – ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன? | Canada – US: Trudeau’s Retort To Trump’s Merging idea

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in அரசியல் செய்திகள்
0
Canada: “டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது” – ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன? | Canada – US: Trudeau’s Retort To Trump’s Merging idea
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கனடாவின் அரசியல் சூழல் பரபரப்பாகியிருக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், “கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதை கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

அது பெரிய தேசமாக இருக்கும். நீங்கள் செயற்கையாக வரையப்பட்ட கோடுகளிலிருந்து விடுபட்டு, அந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். மேலும் இது தேசிய பாதுகாப்பிற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களிடம் மிகச் சிறிய இராணுவமே உள்ளது. அவர்கள் எங்கள் இராணுவத்தைதான் நம்பியிருக்கிறார்கள். அதற்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்” என்றார்.



.

Previous Post

Tesla Cybertruck explosion: டிரம்ப் ஹோட்டல் அருகே நடந்த டெஸ்லா சைபர்டிரக் வெடிப்பு சம்பவம்: அதிகாரிகள் ஷாக் தகவல்

Next Post

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையின் ஒப்பந்தத்தை ரத்துசெய்த NHAI – புதிய நிலவரம் என்ன? | NHAI cancels the contract of Chennai-Bengaluru expressway – what is the new update of this new expressway

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையின் ஒப்பந்தத்தை ரத்துசெய்த NHAI – புதிய நிலவரம் என்ன? | NHAI cancels the contract of Chennai-Bengaluru expressway – what is the new update of this new expressway

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையின் ஒப்பந்தத்தை ரத்துசெய்த NHAI – புதிய நிலவரம் என்ன? | NHAI cancels the contract of Chennai-Bengaluru expressway – what is the new update of this new expressway

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In