Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தீபாவளி வெளியீட்டில் வென்றது யார்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தீபாவளி வெளியீட்டில் வென்றது யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களின் நிலவரம் குறித்து…

இந்தாண்டு தீபாவளிக்கு பல பெரிய படங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு மற்றும் பிற காரணங்களால் அவை தீபாவளி வெளியீட்டில் திரைக்கு வரவில்லை. அஜித்தின் விடாமுயற்சி, புஷ்பா – 2 படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகியிருக்க வேண்டியவை.

இருப்பினும், பெரிய நட்சத்திரங்கள் இல்லாத இந்த தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

இதையும் படிக்க: மீண்டும் தாயாகிறார் எமி ஜாக்சன்!

இதில், அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படங்கள் அசத்தலான வரவேற்பைப் பெற்றதுடன் பான் இந்தியளவில் வெற்றியடையும் என்று பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்களுக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முக்கியமாக, ஜெயம் ரவிக்கு பிரதர் தோல்விப்படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி கொண்டாட்டத்திற்கான படமாக வென்றுள்ளன.

மேலும், இந்தாண்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படங்களில் இவை இரண்டும் இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளன.



.

Previous Post

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஷ்ய நீதிமன்றம்! அம்மாடியோவ்… இத்தனை கோடியா..? | Russia court imposes decillion dollar fine on Google

Next Post

கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் இல்லாமலே ரயிலில் இருக்கை பெறலாம் தெரியுமா மக்களே! | Here is how to travel in trains without confirmed ticket – tips to travel without confirmed train ticket

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் இல்லாமலே ரயிலில் இருக்கை பெறலாம் தெரியுமா மக்களே! | Here is how to travel in trains without confirmed ticket – tips to travel without confirmed train ticket

கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் இல்லாமலே ரயிலில் இருக்கை பெறலாம் தெரியுமா மக்களே! | Here is how to travel in trains without confirmed ticket – tips to travel without confirmed train ticket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In