Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கங்குவா முதல் பாடல் எப்போது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கங்குவா முதல் பாடல் எப்போது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 3-வது குழந்தை பெயர் என்ன தெரியுமா?

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சித்தார்த் – 40 நடிகர்கள் அறிவிப்பு!

இந்த நிலையில், கங்குவா முதல் பாடலை சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.



.

Previous Post

அமெரிக்கா தொடங்கி பாகிஸ்தான் வரை – வெளிநாடுகளில் அமைந்துள்ள பிரமாண்ட சிவன் கோயில்கள்! | 6 famous magnificent shiva temples located outside India

Next Post

Encounter: ஆம்ஸ்ராங் கொலை! என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உடல் ஒப்படைப்பு.. அண்ணாமலையின் அடுக்கடுக்கான கேள்விகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Encounter: ஆம்ஸ்ராங் கொலை! என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உடல்  ஒப்படைப்பு.. அண்ணாமலையின் அடுக்கடுக்கான கேள்விகள்!

Encounter: ஆம்ஸ்ராங் கொலை! என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உடல் ஒப்படைப்பு.. அண்ணாமலையின் அடுக்கடுக்கான கேள்விகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In