Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’எஸ்.ஐ தேர்வு இறுதி பட்டியல் எப்போது வெளியிடுவது?’ தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 18, 2025
in அரசியல் செய்திகள்
0
’எஸ்.ஐ தேர்வு இறுதி பட்டியல் எப்போது வெளியிடுவது?’ தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீதிமன்ற தீர்ப்பு 

இதற்கிடையே, இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 24.04.2024 அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 21.06.2024 அன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக், கடந்த 08.07.2024 அன்று உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு, 05.09.2024 முதல் 08.09.2024 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக, இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.



.

Previous Post

BJP: நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்; ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி; மற்ற கட்சிகள் பெற்றது எவ்வளவு? | BJP received Rs. 4340 crore as donations in a single year: Congress donation increased by 171%

Next Post

வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In