சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து, வனப் பகுதியில் விடுவித்து வரும் பணியை மேற்கொண்டு வந்தார் சந்தோஷ்.
