அடுத்த துணை ஜனாதிபதி எவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்?
தன்கர் குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதால், அவருக்கு அடுத்த தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் “விரைவில் நடத்தப்பட வேண்டும்”. அரசியலமைப்பின் 68- வது பிரிவின் பிரிவு 2 இன் படி, குடியரசு துணைத் தலைவரின் மரணம், ராஜினாமா அல்லது பதவி நீக்கம் அல்லது வேறுவிதமாக ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அது காலியானவுடன் “கூடிய விரைவில்” நடத்தப்படும்.
