Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஓடிடியில் 3 பிஎச்கே எப்போது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஓடிடியில் 3 பிஎச்கே எப்போது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


3 பிஎச்கே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் – 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக ‘3 பிஎச்கே’ படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படம் சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் பதிவுசெய்திருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், 3 பிஎச்கே திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



.

Previous Post

“முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை” – உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்

Next Post

குடியரசுத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கு தான்? வெளியான முக்கிய தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக லிஸ்டில் இருக்கும் தமிழர் பெயர்! இந்தியக் குடியரசின் அடுத்த துணைத் தலைவர் யார்?

குடியரசுத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கு தான்? வெளியான முக்கிய தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In