Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக… அடுத்து என்ன நடக்கும்? அரசியல் நடைமுறை என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2024
in அரசியல் செய்திகள்
0
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் யார் ஆட்சி அமைப்பார்? சட்டம் சொல்வது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை பாஜக கூட்டணி கிட்டதட்ட 300 இடங்களும், இந்தியா கூட்டணி சுமார் 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களும், பாஜகவுக்கு தனியாக 370 தொகுதிகளும் கிடைக்கும் என்று தொடர்ந்து பாஜகவினர் கூறிவந்த நிலையில், பாஜக 244 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையே தொடர்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சபை அமைந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
Lok Sabha Election Results 2024 LIVE in Tamil | நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரும்பான்மைக்கு எவ்வளவு இடங்கள் தேவை:
543 இடங்கள் (2 நியமன எம்.பி.க்கள்) கொண்ட மக்களவை தொகுதிகளில், 272 இடங்களில் வென்றால் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும்.

பெரும்பான்மை இல்லாவிட்டல்:

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், குடியரசு தலைவர் முதலில் அதிக இடங்களை வென்ற கட்சியையே ஆட்சி அமைக்க அழைப்பார். உதாரணமாக பெரும்பான்மைக்கு 272 தேவைப்படும் நிலையில், பாஜக தற்போது வரை 230 இடங்களையே வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் 100 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று இரண்டாவதாக உள்ளது. இந்நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜகவையே ஆட்சியமைக்க குடியரசு தலைவர் முதலில் அழைப்பார்.

விளம்பரம்

ஆனால், அந்த கட்சி அதற்கு பிறகு பெரும்பான்மையை நிருபிக்காவிட்டால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் தலைவரை அழைத்து ஆட்சி அமைக்க கோருவார். அதாவது இந்தியா கூட்டணி தலைவரை குடியரசு தலைவர் அழைப்பார். ஆனால் இந்தியா கூட்டணியும் பெரும்பான்மையை நிருபிக்காதபட்சத்தில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் தலைவரை குடியரசு தலைவர் அழைத்து ஆட்சி அமைக்க கோருவார்.

இத்தனைக்கு பிறகும் ஒரு கூட்டணியால் பெரும்பான்மையை நிருபிக்கமுடியாவிட்டால், குடியரசு தலைவர் ஆலோசனையில் ஈடுபட்டு, இறுதி முடிவை அவரே எடுப்பார். அப்போது அவரால், இரண்டு முடிவுகளை எடுக்க முடியும்.

விளம்பரம்

1. மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பார். அப்போது எந்த கட்சி/கூட்டணி பெரும்பான்மையை நிருபிக்கிறதோ, அவர்களால் ஆட்சியமைக்க முடியும்.

2.அப்படி எவராலும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாவிட்டால், மறுதேர்தல் நடைபெறும். இது முழுக்க முழுக்க குடியரசு தலைவரின் விருப்புரிமையாகவே இருக்கும்.

மேற்கூறிதை தவிர, பிற கட்சியினர் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரித்தால் மத்தியில் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி மைனாரிட்டி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

.



.

Previous Post

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டும் பாஜகவை முந்த முடியவில்லை -பிரதமர் மோடி

Next Post

பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In