Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

4 இடங்களில் சதம் அடித்த வெயில்… இன்று வெயில் எப்படி இருக்கும்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2025
in அரசியல் செய்திகள்
0
4 இடங்களில் சதம் அடித்த வெயில்… இன்று வெயில் எப்படி இருக்கும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


March 06, 20257:38 AM IST

Tamil Live Breaking News: 4 இடங்களில் சதம் அடித்த வெயில்… இன்று வெயில் எப்படி இருக்கும்?

கோடைக்காலம் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருப்பத்தூர் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் , ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இதேபோல் சேலத்தில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளது. வரும் 11-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 



.

Previous Post

Puducherry Weather 6 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.29°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

தங்கம் கடத்த ஸ்பெஷல் ஜாக்கெட், பெல்ட்; ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் கடத்த ஸ்பெஷல் ஜாக்கெட், பெல்ட்; ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கம்!

தங்கம் கடத்த ஸ்பெஷல் ஜாக்கெட், பெல்ட்; ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In