Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்’ – மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 30, 2025
in அரசியல் செய்திகள்
0
Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்’ – மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் கூறுகையில், “உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று அறுவை சிகிச்சைகள் முடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனது வயதை ஒத்த இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. ஆனால் உபகரணம் இல்லாமல் அந்த அறுவை சிகிச்சை முடங்கியதால், அந்த ஆதங்கத்தை டாக்டர் ஹாரீஸ்  முகநூலில் பதிவிட்டார். 41,000 ரூபாய் விலையுள்ள அந்த உபகரணம் வாங்குவதற்காக ஹாஸ்பிட்டல் டெவலப்மென்ட் சொசைட்டி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை அடுத்து பலமுறை அந்த அலுவலகத்திற்கு அவர் சென்றுள்ளார். ஆனால் சில விதிமுறை சிக்கல்களை கூறி அந்த உபகரணங்கள் வாங்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து அவர் சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை தொடர்ந்தே டாக்டர் ஹாரிஸ் அவ்வாறு பதிவிட்டு இருந்தார்” என்றனர்.

அமைச்சர் வீணா ஜார்ஜ்

அமைச்சர் வீணா ஜார்ஜ்

டாக்டர் ஹாரிசின் குற்றச்சாட்டுகள் தவறானது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர் ஹாரிசிடம் மருத்துவ கல்வி இயக்குநர் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், டாக்டர் ஹாரீஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம். மேலும், உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,”மருத்துவர் வெளியிட்டிருந்த தகவல் சாதாரண விஷயம் அல்ல. பின்னடைவுகள் தவறுகள் நடந்திருந்தால், நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

கடந்த மே மாதம் மட்டும் சிறுநீரகப்பிரிவில் 312 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 3 ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. நான்காவது அறுவை சிகிச்சை முடங்கியது. இது எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. மாநில அரசை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதர்களும் முக்கியமானவர்கள். எனவே தேவையான நடவடிகள் எடுக்கப்படும். எனக்கு கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளேன். இத இந்த விவரங்களை அடிஷனல் சீஃப் செகரட்டரி-க்கு ரிப்போர்ட் செய்யப்படவில்லை என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.



.

Previous Post

"அரசியல் அமைப்பின் ஆன்மாவை கொன்றுவிட்டனர்" – பிரதமர் மோடி!

Next Post

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In