வாரணாசியில் படகுத் தொழிலாளர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட சக தோழர்களை விடுவிக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று மாழி சமூகம் அறிவித்துள்ளது. ஏன் இந்த போராட்டம்? அதன் பின்னணி என்ன? இங்கே காணலாம்.
.
