Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Gingee Fort: செஞ்சிக் கோட்டைக்கு கிடைந்த யுனெஸ்கோ அங்கிகாரம்: பின் தொடரும் சலசலப்பு! – என்ன காரணம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2025
in அரசியல் செய்திகள்
0
Gingee Fort: செஞ்சிக் கோட்டைக்கு கிடைந்த யுனெஸ்கோ அங்கிகாரம்: பின் தொடரும் சலசலப்பு! – என்ன காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதன்பின், விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என, மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். நாயக்க மன்னரிடமிருந்து செஞ்சியை, பீஜப்பூர் சுல்தான் கி.பி., 1679-ல் கைப்பற்றினார். 28 ஆண்டுகள் பிஜப்பூர் சுல்தான் ஆட்சிக்கு பின், 1677-ல் மராத்திய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையை கைப்பற்றி, தன்னுடைய அரசுடன் இணைத்துக் கொண்டார்.

அதன்பிறகும் செஞ்சிக்கோட்டை பல்வேறு ஆளுமையின் கீழ் இருந்தது. இதில், மராத்தியர்கள் செஞ்சி கோட்டையை ஆண்டது,  22 ஆண்டுகள் தான். இதில், மராத்தியர்கள் செஞ்சி கோட்டையில் வலுவான கட்டுமானங்கள் செய்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. மராத்தியரை விட செஞ்சி கோட்டையை நாயக்கர், ஆற்காடு நவாப், பீஜப்பூர் சுல்தான், முகலாயர், ஆங்கிலேயர் ஆகியோர் அதிக ஆண்டுகள் ஆண்டாலும், அந்த கோட்டை தமிழ் மன்னராகிய கோனேரிக்கோனுக்கு சொந்தமானது என்பதே. வரலாற்றில் பதிய வேண்டும்.

செஞ்சி பகுதியில் உள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டை தேசிங்குராஜா கோட்டை என்றும் அழைப்பதையும் அமைதியாக அனுமதித்தன் விளைவு, மராத்தியர்களுக்கு சொந்தமானது என்ற நிலை வந்துள்ளது. தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, நமது கோட்டையை அயலாரின் கோட்டை என்பதை அடையாளப்படுத்துவதை, அரசு எப்படி அனுமதிக்கிறது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதும் வெட்கக்கேடானது.

மஹாராஷ்டிர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டுச்சதிக்கு, தமிழக அரசு துணை போவது, தமிழர்களுக்கு இழைத்துள்ள பச்சைத்துரோகம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி; ஒருநாள் தொடர் சமன்!

Next Post

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In