Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மூதாட்டியின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-கள் ஆர்ப்பாட்டம்… என்ன காரணம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2025
in அரசியல் செய்திகள்
0
மூதாட்டியின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-கள் ஆர்ப்பாட்டம்… என்ன காரணம் | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 12, 2025 5:14 PM IST

124 வயது மூதாட்டியின் புகைப்படம் கொண்ட டி-ஷர்ட் அணிந்து ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பிக்கள், பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் குறித்து டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா காந்திபிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிகாரை சேர்ந்த 124 வயது மூதாட்டியின் புகைப்படம் இடம்பெற்ற டி-ஷர்ட் அணிந்தபடி ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில்’ இந்தியா’ கூட்டணி கட்சியினர் நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜூனா கார்கே, டி.ஆர்.பாலு உட்பட நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் பிகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையான நிலையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் மிண்டா தேவியின் பெயர் மற்றும் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் எங்கள் வாக்கு, எங்கள் உரிமை, எங்கள் போராட்டம் என்ற பதாகை ஏந்தியபடி போராடினர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 12, 2025 2:52 PM IST



.

Previous Post

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

Next Post

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In