Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி : பயணத்திட்டம் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2025
in அரசியல் செய்திகள்
0
இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி : பயணத்திட்டம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 20, 2025 9:09 AM IST

ராகுல் காந்தி அமெரிக்கா பயணத்தின் போது பாஸ்டனில் உற்சாக வரவேற்பு பெற்றார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

LoP Shri @RahulGandhi received a warm welcome at Boston Logan International Airport, Boston, USA. pic.twitter.com/bn5b3RZHDI


— Congress (@INCIndia) April 19, 2025

இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

First Published :

April 20, 2025 9:09 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி : பயணத்திட்டம் என்ன?



.

Previous Post

வக்பு குறித்த கருத்துகளுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கண்டனம்

Next Post

துரை வைகோ Vs மல்லை சத்யா: ’அவர் மட்டும் வைகோவின் சேனாதிபதி இல்ல; நாங்க ஒவ்வொருத்தரும்தான் சேனாதிபதி!’ துரை வைகோ பதிலடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துரை வைகோ Vs மல்லை சத்யா: ’அவர் மட்டும் வைகோவின் சேனாதிபதி இல்ல; நாங்க ஒவ்வொருத்தரும்தான் சேனாதிபதி!’ துரை வைகோ பதிலடி!

துரை வைகோ Vs மல்லை சத்யா: ’அவர் மட்டும் வைகோவின் சேனாதிபதி இல்ல; நாங்க ஒவ்வொருத்தரும்தான் சேனாதிபதி!’ துரை வைகோ பதிலடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In