Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்… பல மணிநேர சோதனை முதல் தலைவர்கள் கண்டனம் வரை?! | What is the leader’s reaction to the ED search in the TN secretariat?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்... பல மணிநேர சோதனை முதல் தலைவர்கள் கண்டனம் வரை?! | What is the leader's reaction to the ED search in the TN secretariat?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோதமாக மத்திய அரசுக்கு நடக்கிறது. மத்திய அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை நசுக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறார்கள்” எனக் கூறினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, “அமைச்சர் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தியிருக்கிறது” என்றார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது கண்டனத்திற்குறியது. இது பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்

சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்

இவ்வாறாக தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். `மாநில சுயாட்சி’ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கும் அதேவேளையில், கடந்த 2016-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் நடத்திய சோதனையை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கண்டித்தாரே தவிர, அன்று ’மாநில சுயாட்சி’ குறித்து பேசவில்லையே என்னும் விமர்சனமும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Tags: leadersreactionsearchsecretariatஅதகரகளஅமலககததறகணடனமசதனசயலகததலதலமசதலவரகளபலமணநரமதலவர.
Previous Post

செந்தில் பாலாஜியின் சொந்த ஊரிலேயே கெத்தா கொண்டாடுவோம்… பட்டாசு ஸ்வீட்டுடன் அதிரவைத்த நபர்

Next Post

Sengottai: நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sengottai: நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை!

Sengottai: நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In