“அதிபர் டிரம்ப் பெரும்பாலும் MAGA பற்றி பேசுகிறார். இந்தியாவில், நாம் விகசித் பாரத் நோக்கி செயல்படுகிறோம், இது அமெரிக்க சூழலில் MIGA என்று மொழிபெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா இணைந்து செழிப்புக்கான ஒரு MEGA கூட்டாண்மையை கொண்டுள்ளது!” என்று மோடி ட்வீட் செய்தார்.
