Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கல்விக் கொள்கையா, மத்திய அரசின் நிதியா? – திமுக அரசின் முக்கிய முடிவு என்ன..? | What is the decision of the DMK government Education policy, central government funding?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2024
in அரசியல் செய்திகள்
0
கல்விக் கொள்கையா, மத்திய அரசின் நிதியா? – திமுக அரசின் முக்கிய முடிவு என்ன..? | What is the decision of the DMK government Education policy, central government funding?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நிதி நிறுத்தப்பட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “தமிழகம் உள்பட சில மாநிலங்களில் ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும் (60சதவீதம்). மத்திய அரசின் அந்த பங்களிப்பைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன் நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயல்வது தெரிய வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை.

முதல்வர் ஸ்டாலின் / திமுக முதல்வர் ஸ்டாலின் / திமுக

முதல்வர் ஸ்டாலின் / திமுக

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் பிரதான நோக்கமான எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்கு எதிரானது. எனவே, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கப் பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையைக் கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் நிதியை நிறுத்தக்கூடாது என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

குழு அரட்டைகளுக்கான அழைப்பு இணைப்பு குறுக்குவழியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது; விரைவில் Meta AI குரல் அம்சம்-whatsapp introduces call link shortcut for group chats meta ai voice feature soon

Next Post

Gen AI ஐப் பயன்படுத்தி வாங்குவதற்கு முன் ஒரு ஆடையை கிட்டத்தட்ட ‘முயற்சிக்க’ Google இப்போது உங்களை அனுமதிக்கும்: இது எப்படி வேலை செய்கிறது-google will now let you virtually try on a dress before buying using gen ai how it works

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Gen AI ஐப் பயன்படுத்தி வாங்குவதற்கு முன் ஒரு ஆடையை கிட்டத்தட்ட ‘முயற்சிக்க’ Google இப்போது உங்களை அனுமதிக்கும்: இது எப்படி வேலை செய்கிறது-google will now let you virtually try on a dress before buying using gen ai how it works

Gen AI ஐப் பயன்படுத்தி வாங்குவதற்கு முன் ஒரு ஆடையை கிட்டத்தட்ட 'முயற்சிக்க' Google இப்போது உங்களை அனுமதிக்கும்: இது எப்படி வேலை செய்கிறது-google will now let you virtually try on a dress before buying using gen ai how it works

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In