Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு… மனைவி செய்த கொடூர செயல்… அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 20, 2024
in அரசியல் செய்திகள்
1
கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு… மனைவி செய்த கொடூர செயல்… அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணி என்ன?
63
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனன் சைதி. இவர் மெஹர் ஜகான் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, மெஹர் ஜகானுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கணவர் மனன் சைதி மனைவியிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதிலை தெரிவித்துள்ளார். இதனிடையே அன்று இரவு சைதி தூங்குவதற்கு முன்பு அவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை மெஹர் ஜகான் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் மயங்கியதும் சைதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் சைதி போதை தெளிந்து பார்த்தபோது அவரது ஆணுறுப்பு உள்பட அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனை பார்த்து, அவர் மெஹர் ஜகானிடம் கேட்டபோது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மறைத்துள்ளார்.

இந்நிலையில், தான் தாக்குதலுக்கு உள்ளானது எப்படி என்பதை அறிய, மனன் சைதி, தனது அறையில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துள்ளார். இதையடுத்து கள்ளத் தொடர்பு குறித்து மனைவியிடம் மீண்டும் ஒருநாள் கேட்டுள்ளார். அப்போதும் மெஹர் ஜகான் மழுப்பலான பதிலையே கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் போதை மாத்திரை கலந்த பாலை சைதிக்கு கொடுத்து மெஹர் ஜகான் மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். கணவன் போதையில் விழுந்ததும், அவரது கை, கால்களை கட்டிப் போட்டு, அடித்து துன்புறுத்தியதோடு, அவரது ஆணுறுப்பில் சிகரெட்டாலும் சூடு வைத்துள்ளார்.

இந்த கொடூரம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, இந்த விஷயம் மனன் சைதிக்கு தெரியவர அவர் கொடுத்த புகாரின்பேரில், மனைவி மெஹர் ஜகான் மீது கொலை முயற்சி, துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Previous Post

ஈரான் அதிபர் ரைசியை படுகொலை செய்ததா இஸ்ரேல்? நேற்றைய நண்பன் இன்றைய கொடூர எதிரியானது எப்படி?

Next Post

தமிழன், திராவிடன் என்ற சொற்களை அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாள்..ஸ்டாலின் மரியாதை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழன், திராவிடன் என்ற சொற்களை அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாள்..ஸ்டாலின் மரியாதை.

தமிழன், திராவிடன் என்ற சொற்களை அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாள்..ஸ்டாலின் மரியாதை.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளும் அவர்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுமே இந்த சம்பவத்திற்கு காரணம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In