Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பிற நாட்டு படங்களுக்கு 100 சதவிகித வரி’ – ட்ரம்ப் அறிவிப்பின் பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 5, 2025
in அரசியல் செய்திகள்
0
‘பிற நாட்டு படங்களுக்கு 100 சதவிகித வரி’ – ட்ரம்ப் அறிவிப்பின் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்…’, ‘அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்…’ போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ பிரசார வரிசையில், ‘அமெரிக்கப் படங்களும்’ தற்போது இடம்பெற்று விட்டன.

நேற்று ட்ரம்ப் அமெரிக்காவில் திரையிடப்படும் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத படங்களுக்கு 100 சதவிகித வரி விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “அமெரிக்காவின் திரைத்துறை வேகமாக இறந்து வருகிறது. பிற நாடுகள் நமது படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டூடியோக்களையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்ல அனைத்து விதமான சலுகைகளையும் தருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் மற்றும் பிற பகுதிகள் பெரிதாக அழிந்து வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் நம் தேசத்திற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும், இது ஒரு வகை பிரசாரம் ஆகும். அதனால், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டிற்குள் வரும் படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பை உடனடியாக தொடங்குமாறு வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

அமெரிக்காவில் மீண்டும் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!

Next Post

முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In