Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஒரு சொட்டு நீர் குடிக்காமல் 11 நாள்கள்; கிரீஷ்மாவுக்கு தூக்கு: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஒரு சொட்டு நீர் குடிக்காமல் 11 நாள்கள்; கிரீஷ்மாவுக்கு தூக்கு: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கும் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம், அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறது.

ஆயுர்வேத கசாயம் என்று கூறி, 23 வயது இளைஞர் ஷரோன் ராஜை கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மா மற்றும் உறவினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்த நீதிமன்றம், கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது.

இன்று காலை நீதிமன்றம் கூடியதும், தண்டனையை பிறப்பித்த நீதிமன்றம், “பாலியல் ரீதியாக நெருக்கம் காட்டுவது போல நடித்து ஷரோனை வீட்டுக்கு அழைத்து, பின்னர் குற்றம் செய்திருப்பதை ஒருபோதும் புறந்தள்ள முடியாது. குற்றச் செயல்களுக்கு தண்டனையை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

கசாயம் கொடுக்கும் போது, அதனை ஷரோன் செல்போனில் பதிவு செய்த போது, அதனை பதிவு செய்ய வேண்டாம் என்று கிரீஷ்மா கேட்டுக் கொள்வதும் பதிவாகியிருக்கிறது. இந்த விடியோவை ஷரோன் பதிவு செய்தபோதே, ஏதோ தவறாக நடக்கிறது என்று அவர் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும் என்பது விடியோ சாட்சியம் மூலம் தெரிய வந்துள்ளது. கிரீஷ்மா கொடுத்த விஷத்தால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 11 நாள்கள் உயிருக்குப் போராடினார் ஷரோன் ராஜ்” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலி.. மரண தண்டனை விதித்த கோர்ட்!

Next Post

மகா கும்பமேளா 2025 : நெல்லை டூ காசி சிறப்பு ரயில்…ஐஆர்சிடிசி அறிவிப்பு | Maha Kumbh mela 2025 : IRCTC special tourist train from Nellai to Varanasi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளா 2025 : நெல்லை டூ காசி சிறப்பு ரயில்…ஐஆர்சிடிசி அறிவிப்பு | Maha Kumbh mela 2025 : IRCTC special tourist train from Nellai to Varanasi

மகா கும்பமேளா 2025 : நெல்லை டூ காசி சிறப்பு ரயில்...ஐஆர்சிடிசி அறிவிப்பு | Maha Kumbh mela 2025 : IRCTC special tourist train from Nellai to Varanasi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In