Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காலையில் திருமணம்… முதலிரவில் மணப்பெண் கொலை… புது மண தம்பதிகளுக்குள் நடந்தது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in அரசியல் செய்திகள்
0
காலையில் திருமணம்… முதலிரவில் மணப்பெண் கொலை… புது மண தம்பதிகளுக்குள் நடந்தது என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகாவில் திருமணம் முடித்த நான்கு மணி நேரத்தில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த்வர் நவீன்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருந்த பகுதியிலேயே லிகிதா ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று (07.08.2024) திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமணம் முடிந்தவுடன், புதுமணத்தம்பதிகள் தனியாக ஒரு அறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் – வினோதம் நடந்தது எப்படி?

இந்த கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாற, இருவரும், ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, ரத்த காயத்தால் சுருண்டு விழுந்த இருவரையும், உறவினர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல, வழியிலேயே லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். நவீன் குமார் கோலார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இருவருக்கும் இடையில் என்ன தகராறு ஏற்பட்டதென்று தெரியவில்லை. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் செய்த அதே நாளில் கணவன் – மனைவி தக்கிக்கொண்டு, காதல் மனைவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தவறான குற்றச்சாட்டு- கேரள முதல்வர் கண்டனம்!.

Next Post

Top 10 News : வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை.. மாலை டாப் 10 செய்திகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News : வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை.. மாலை டாப் 10 செய்திகள்!

Top 10 News : வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை.. மாலை டாப் 10 செய்திகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In