Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்.. ரீல்ஸ் மோகத்தில் ரோட்டில் அத்துமீறல்.. என்ன நடந்தது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2025
in அரசியல் செய்திகள்
0
தேசிய நெடுஞ்சாலையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்.. ரீல்ஸ் மோகத்தில் ரோட்டில் அத்துமீறல்.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 11, 2025 8:52 PM IST

கான்பூரில் ஷாலினி பாண்டே துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

ஷாலினி பாண்டேஷாலினி பாண்டே
ஷாலினி பாண்டே

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. கலர் கலரான ஆடையில் வித விதமாக ரீல்ஸ் எடுத்து, இன்ஸ்டா அக்கவுண்டை நிரப்பி தள்ளுவதே இவரின் முழு நேர ஹாபி. பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்காக தோற்றமளிக்கும் ஷாலினிக்கு, இன்னொரு முகமும் உண்டு. அந்த முகத்தை வெளியுலகிற்கு காட்டி சம்பவம் செய்தவர், தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.

லேடி தாதா, கெத்து குயின் என்ற மிதப்பில் கான்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்டு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பட்டப்பகலில் துப்பாக்கியுடன் ஷாலினி வெளியிட்ட ரீல்ஸ், வட மாநிலங்களில் புழுதி புயலாய் வீசி, காண்போரின் கண்களை சிவக்க வைத்தது.

துப்பாக்கிக்கு முறையாக அனுமதி இருப்பினும் பொது இடத்தில் இப்படியா சுழற்றுவதா? என நெட்டீசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ஆயுதச் சட்டம் 1959 இன் கீழ், பொது இடங்களில் ஆயுதங்களை எடுத்துச் செல்வது, அவற்றை ஸ்டைலாகக் காண்பிப்பது அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது சட்டப்பூர்வ குற்றமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமத்தை ரத்து செய்யலாம். அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கவும் வழி உள்ளது.

இந்நிலையில் ஷாலினியின் எல்லை மீறல் சம்பவம் குறித்து கான்பூர் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.  சர்ச்சையில் சிக்கியது தெரிந்தும், ஷாலினி தனது இன்ஸ்டா அக்கவுண்டில் இன்னமும் அக்டிவ்வாக தான் இருக்கிறார். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஷாலினி அட்ராசிட்டிக்கு எண்டு கார்டு போட முடியும் என்று நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

மேலும் இந்திய ஆயுதச் சட்டம் 1959 இன் கீழ், பொது இடங்களில் ஆயுதங்களை எடுத்துச் செல்வது, அவற்றை ஸ்டைலாகக் காண்பிப்பது அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது சட்டப்பூர்வ குற்றமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமத்தை ரத்து செய்யலாம், அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கவும் வழி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 11, 2025 8:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தேசிய நெடுஞ்சாலையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்.. ரீல்ஸ் மோகத்தில் ரோட்டில் அத்துமீறல்.. என்ன நடந்தது?



.

Previous Post

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் – எப்படி தெரியுமா?

Next Post

?Actress Rohini Speech at Velpari Celebration Event? | Rajinikanth, Shankar|வேள்பாரி | Vikatan TV

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
?Actress Rohini Speech at Velpari Celebration Event? | Rajinikanth, Shankar|வேள்பாரி | Vikatan TV

?Actress Rohini Speech at Velpari Celebration Event? | Rajinikanth, Shankar|வேள்பாரி | Vikatan TV

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In