Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 5, 2025
in அரசியல் செய்திகள்
0
நடுவானில் ஏர் இந்தியா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 04, 2025 3:17 PM IST

கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். 

ஏர் இந்தியா விமானம்ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவத்திற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை பயணிகள் கண்டுள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனத்தின் ஊழியர்களிடம் தெரிவித்ததை அடுத்து இரு பயணிகளுக்கு மாற்று இருக்கையை ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

இதையடுத்து, கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன்பின்னர் விமானம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு சரியான நேரத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், கரப்பான் பூச்சிகளால் அசவுகரியம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக மாற்று இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும், விமானம் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் விமானத்திற்குள் நுழையவே செய்கின்றன என்றும் கூறியுள்ளது.

மேலும் அசெளகரியம் அடைந்த பயணிகளிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 3:17 PM IST



.

Previous Post

Donald trump; India; Tax; இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Next Post

BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show

BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In