Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன…? எவ்வளவு செலவாகும்…? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன…? எவ்வளவு செலவாகும்…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனால், இந்தியாவில் ஒற்றைப் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தை தத்தெடுப்பு விஷயத்தில் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் கூடுதல் சிரமம் ஏற்படும். இந்தியாவில் தத்தெடுப்பு செயல்முறை சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்தெடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் அனுமதி இல்லாமல் தத்தெடுக்க முடியாது.

கேரிங்ஸ் போர்ட்டலில் பதிவு செய்தல், பல்வேறு ஆவணங்களை (வருமானச் சான்று, சுகாதார அறிக்கை மற்றும் காவல்துறை சரிபார்ப்பு உட்பட) சமர்ப்பித்தல் மற்றும் வீட்டு ஆய்வு, அதைத் தொடர்ந்து பதிவு செய்வதற்கு 6-8 நாட்கள் காத்திருப்பு காலம் ஆகியவை இந்தச் செயல்முறையில் அடங்கும்.

இந்தியாவில் தத்தெடுப்பு செயல்முறை சட்டரீதியாக சிக்கலானது மட்டுமல்லாமல் நிதிரீதியாகவும் சவாலானது. CARA நிர்ணயிக்கும் கட்டணங்களில் பதிவு மற்றும் வீட்டு ஆய்வு அறிக்கைக்கு ரூ.6,000, குழந்தை பராமரிப்பு கார்பஸ் கட்டணங்களுக்கு ரூ.50,000 மற்றும் சட்டக் கட்டணங்களுக்கு என ரூ.20,000 முதல் ரூ.50,000 வரையில் ஆகும். ஆக மொத்தம் இந்தியாவில் வசிக்கும் தம்பதிகள் அல்லது ஒற்றைப் பெற்றோருக்கு, குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவாகலாம். இதுவே வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர் என்றால், ஏஜென்சி கட்டணம், சட்ட முறைகள் மற்றும் பயணச் செலவுகள் உட்பட ரூ.2.6 மில்லியன் முதல் ரூ.3.7 மில்லியன் வரை செலவாகும்.

திருமணம் செய்துகொள்ளாத ஆண் தத்தெடுக்க முடியுமா?

குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் திருமணம் செய்யாத ஆண்களுக்கான விதிகள் வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகின்றன. இந்தியாவில், திருமணம் ஆகாத ஆண்கள் தத்தெடுக்க அனுமதிக்கப்பட்டாலும், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பதோடு ஆண் குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும்.

தத்தெடுப்பதற்கான வயது வரம்பு

ஒற்றை பெற்றோருக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பெற்றோர் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 5 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பெற்றோர் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 9 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை பெற்றோர் தத்தெடுக்க அனுமதி இல்லை.

இதையும் படிங்க: தங்க நகைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்…? நிபுணர்கள் கூறுவது என்ன…?

தத்தெடுக்க விரும்பும் திருமணமான தம்பதிகள் குறைந்தது இரண்டு வருட திருமண ஸ்திரத்தன்மையை நிரூபிக்க வேண்டும். அவர்களின் வயது வரம்பு இரு பெற்றோரின் கூட்டு வயதின் அடிப்படையில் அமைந்துள்ளது. இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு 85 வயது, நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு 90 வயது, நான்கு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு 100 வயது, எட்டு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 110 வயது என இருக்க வேண்டும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 4:49 PM IST



.

Previous Post

சிக்கலில் அமெரிக்கா; Trump செய்த தவறு என்ன? | Prof. Bernard D' Sami Interview | USA | Vikatan

Next Post

பீகார் சட்டமன்ற தேர்தல்: சிராக் பஸ்வான், தேஜஸ்வி, நிதீஷ் குமார் – தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மோதிக்கொள்ளும் கட்சிகள்| Bihar Assembly Elections: Chirag Paswan, Tejashwi, Nitish Kumar parties clash seat sharing

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார் சட்டமன்ற தேர்தல்: சிராக் பஸ்வான், தேஜஸ்வி, நிதீஷ் குமார் – தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மோதிக்கொள்ளும் கட்சிகள்| Bihar Assembly Elections: Chirag Paswan, Tejashwi, Nitish Kumar parties clash seat sharing

பீகார் சட்டமன்ற தேர்தல்: சிராக் பஸ்வான், தேஜஸ்வி, நிதீஷ் குமார் - தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மோதிக்கொள்ளும் கட்சிகள்| Bihar Assembly Elections: Chirag Paswan, Tejashwi, Nitish Kumar parties clash seat sharing

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In