Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் பொய் செய்தி – பின்வாங்கிய பிஜேபி IT Cell – சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மேற்கு வங்க டிஜிபி விளக்கம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மீண்டும் பொய் செய்தி – பின்வாங்கிய பிஜேபி IT Cell – சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மேற்கு வங்க டிஜிபி விளக்கம்.
75
SHARES
121
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் பெண் கிராம சபை வேட்பாளர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை செய்தி ஊடகங்களில் நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பாஜக சம்பந்தப்பட்ட Twitter பக்கங்கள் இதை வேகமாக பரப்பின.

பாஜகவின் தேசிய IT Team தலைவர் திரு.அமித் மாளவியா அவர்களும் இந்த செய்தியை பற்றி ” உங்களுக்கு வெக்கம் இருக்கிறதா ? மம்தா பானர்ஜி அவர்களே.. ” என்று ஆக்ரோஷமாக கேட்டிருந்தார்.

இந்த வழக்கு குறித்த முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேற்கு வங்க டிஜிபி மற்றும் காவல்துறை தெரிவித்த தகவல்களாவன :

  • ஜூலை 13 அன்று மின்னஞ்சலில் எங்களுக்கு புகார் வந்தது.
  • அதில் சம்பவம் ஜூலை 8 அன்று நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
  • சம்பவம் நடந்ததகாகக் கூறப்பட்ட ஜூலை 8 அன்று காவல்துறையினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் பலர் சம்பவ இடத்தில் தான் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவமும் அங்கு நடக்கவில்லை.
  • சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இந்தக் சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை.

இந்த பொய் செய்தியை வெளியிட்ட செய்தி ஊடகங்கள், காவல்துறையின் மறுப்பையும் தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளுக்கான மறுப்பு செய்திகளையும் வெளியிட்டதாக தெரியவில்லை.

Do you have any shame at all Mamata Banerjee?

On 8th Jul 2023, day of Panchayat poll, a Gram Sabha candidate, a woman, was beaten, stripped naked and paraded in Howrah’s Panchla, stones throw away from Nabanno, where you sit.

Your police wasn’t even taking FIR till the BJP… https://t.co/hAYTF7N3KP

— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) July 20, 2023

On 13 July, SP Howrah Rural received a complaint by email from BJP that on July 8 a woman was forcibly pulled out from a polling booth in Howrah's Panchla and her clothes were torn. On this complaint, police were directed to file FIR and conduct further investigation. During… pic.twitter.com/KR4X0jI9cX

— ANI (@ANI) July 21, 2023
Previous Post

ஆஹா.. புதுசா இருக்கே! கத்தி உள்பட கூரிய ஆயுதங்கள் விற்க-வாங்க விழுந்த தடை! எந்த மாவட்டம் தெரியுமா?

Next Post

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்: சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடக்கிறது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்: சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடக்கிறது

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்: சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In