Weather Update: 28.05.2024 முதல் 03.06.2024 வரை, அடுத்த 3 தினங்களுக்கு. அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3′ செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
.
