Weather Update: 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-weather update july 29 chennai zonal meteorological center weather reports in tamil n
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.