காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை நிச்சயம் மதிப்போம். கர்நாடக மாநில குடிநீர்
தேவைக்கான நீர் போக மீதமுள்ள நீரை கட்டாயம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவோம். என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

