‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே நிறுத்திவிட்டோம் என பாகிஸ்தானிடம் செய்தி தெரிவித்துள்ளார்.
.
