வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றியை காங்கிரஸ் கூட்டணி வசமாகியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இவரை எதிர்த்து போட்டியிட்ட கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பா.ஜ.க – வின் கேரள மாநில தலைவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார் அக்கட்சியின் வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்.
