Wayanad: வயநாடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது. கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 290க்கும் மேல் உயர்ந்துள்ளது.
