Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Wayanad: `ஒரு உடல் தகனம் செய்ய ரூ.75,000; உணவுக்கு ரூ.10 கோடி’ – அரசின் பேரிடர் கணக்கால் சர்ச்சை | Wayanad controversy after amount shown in high for even food

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Wayanad: `ஒரு உடல் தகனம் செய்ய ரூ.75,000; உணவுக்கு ரூ.10 கோடி’ – அரசின் பேரிடர் கணக்கால் சர்ச்சை | Wayanad controversy after amount shown in high for even food
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதையடுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “அதில் உள்ளது செலவு கணக்கு அல்ல. பேரிடர் நிவாரண நிதி தேவைக்கு ஏற்ப விதிமுறைபடி தயாரிக்கப்பட்ட கோரிக்கை மட்டுமே” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “ஐகோர்ட் மூலம் வெளியன கணக்குகள் வயநாடு பேரிடர் நிவாரனத்தின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. இது மத்திய அரசுக்கு கொடுத்த மனு என மாநில அரவு சொல்கிறது. மத்திய அரசுக்கு இப்படியா கோரிக்கை மனு கொடுப்பது. சாதாரான மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கணக்குகள் அதில் கூறப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள சாதாரண கிளர்க் கூட இப்படி தயாரிக்கமாட்டார்.

காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

நிறையபேர் உறவினர்களின் உடல்களை வாங்கி கொண்டுபோனார்கள். மற்ற சில உடல்களையும், உடல் பாகங்களையும் தகனம் செய்ய பஞ்சாயத்து சார்பில் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான வசதிகளை அங்குள்ள சிலர் செய்தனர். எல்லாவற்றையும் தன்னார்வலர்கள் செய்த நிலையில் ஒரு உடலை தகனம் செய்ய 75 ஆயிரம் ரூபாய் செலவானதாக சொன்னால் அதை எப்படி நம்ப முடியும். மீட்புப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு ஓட்டல் அசோசியேசனைச் சேர்ந்தவர்கள் உணவு கொடுத்தார்கள். மிகவும் கவனத்துடன் மெமராண்டம் தயாரித்து மத்திய அரசுக்கு கொடுத்தால், நியாயமான முறையில் அதிக நிதி பெற முடியும். நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இதை தயாரித்துள்ளனர். முதல்வர் நிவாரண நிதிக்கு வரும் பணம் தனி கணக்கில் போட்டு அதன் வரவு செலவுகளை தினமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்து வருகிறோம். அதைச் செய்யாமல் இருந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

Stocks to Buy Today: இன்று இந்த பங்குகளை வாங்கலாம்!-பிரபல நிபுணர் வைஷாலி பரேக் பரிந்துரை

Next Post

டைட்டானிக் மூழ்கிய போது எவ்வளவு குளிராக, நடுக்கமாக இருந்தது – அப்படியே கண்முன் நிறுத்தும் இந்த மியூசியம்! | Titanic museum lets visitors to feel how cold the weather was on tragic night when titanic sank

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டைட்டானிக் மூழ்கிய போது எவ்வளவு குளிராக, நடுக்கமாக இருந்தது – அப்படியே கண்முன் நிறுத்தும் இந்த மியூசியம்! | Titanic museum lets visitors to feel how cold the weather was on tragic night when titanic sank

டைட்டானிக் மூழ்கிய போது எவ்வளவு குளிராக, நடுக்கமாக இருந்தது – அப்படியே கண்முன் நிறுத்தும் இந்த மியூசியம்! | Titanic museum lets visitors to feel how cold the weather was on tragic night when titanic sank

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In