திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் சென்னை மாவட்டத்திற்கு கூடுதலாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறையில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
.