Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சனிக்கிழமை காலை 7,645 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,268 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000 கனஅடி வீதமும்,

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.02அடியிலிருந்து 118.88 அடியாக குறைந்தது.

அணையின் நீர் இருப்பு 91.69 டிஎம்சியாக உள்ளது.

Water inflow to Mettur Dam declines

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்



.

Previous Post

Israel: “இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' – ஐ.நா-வில் நெதன்யாகு

Next Post

நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் இன்று அரசியல் சுற்றுப்பயணம்; உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் | Vijay political tour in Namakkal and Karur today; TVK volunteers excited

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் இன்று அரசியல் சுற்றுப்பயணம்; உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் | Vijay political tour in Namakkal and Karur today; TVK volunteers excited

நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் இன்று அரசியல் சுற்றுப்பயணம்; உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் | Vijay political tour in Namakkal and Karur today; TVK volunteers excited

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In