Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னையில் சொந்த இடம் வாங்க விரும்புறீங்களா? இதுதான் சிறந்த இடம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள்
0
சென்னையில் சொந்த இடம் வாங்க விரும்புறீங்களா? இதுதான் சிறந்த இடம்..
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சொந்த இடம் வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை கனவோடு விட்டுவிடாமல் நிஜமாக்கிக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு வந்துள்ளது. சென்னை திருமழிசையில் உயர் தர வசதிகளுடன் கூடிய பிளாட்களை பூர்வ லேன்ட் நிறுவனம் வழங்குகிறது. தொழில் நிமித்ததாகவும் பணி நிமித்தமாகவும் சென்னைக்கு குடி பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிலை இருக்கிறது. சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக சொந்த வீடு ஒன்றை வாங்கி விட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.

அப்படிப்பட்ட உங்களின் கனவை நனவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது பூர்வலேண்ட் நிறுவனம். இந்தியாவின் மிகவும் நம்பகமான பூர்வ லேண்ட் நிறுவனத்தின் இந்த பிளாட்கள் சென்னை திருமழிசையில் உள்ளது. 33 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் இந்த பிளாட்கள் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாகவும் ரம்மியமான இயற்கை சூழல்களையும் கொண்டதாகவும் உள்ளது. இங்கு 650- பிளாட்கள் உள்ளன. வாழ்க்கையின் மொத்த அழகையும் தழுவிக்கொள்ளும் ஒரு இடமாக இந்த பூர்வ லேண்ட் நிறுவனத்தின் பிளாட்களில் உள்ள வசதிகள் இருக்கின்றன. நன்கு ஆலோசிக்கப்பட்டு பயனளிக்கும் வகையில் 15 க்கும் மேற்பட்ட வசதிகள் இந்த பிளாட்டில் உள்ளது. அதுபோக பிரம்மாண்ட கிளப் ஹவுசும் உள்ளது. எங்கு இருக்கிறது?: பூந்த மல்லி சந்திப்பில் இருந்து 15 நிமிட தொலைவில் திருமழிசையில் இந்த பிளாட்கள் உள்ளன. ரயில்வே நிலையம், சர்வதேச விமான நிலையம், பெரும் கல்வி &சுகாதார நிறுவனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளன. இதனால், இந்த பிளாட்டில் இருந்து எங்கு செல்ல வேண்டும் என்றாலும் எளிதாக செல்ல முடியும். அதுபோக பொழுதுபோக்குக்கான இடங்களுக்கும் எளிதாக சென்று விட்டு வர முடியும். வசதிகள்: இந்த பிளாட்களில் 15 க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன.

உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 3 ஏக்கர் பரப்பளவில் பசுமையான திறந்த வெளி இடங்கள் உள்ளன. அதாவது மினி காடுகள், பேஸ்கட் பால் மைதானம், மியூசிக்கல் கார்டன், செல்லப்பிராணிகளுக்கான பார்க் உள்பட பல வசதிகள் நிறைந்துள்ளன. பூர்வே லேண்ட் பிளாட் குறித்த முக்கிய தகவல்கள்: * பிரீமியம் குடியிருப்பு மற்றும் வணிக பிளாட்களாக (431 முதல் 3359 ச.கிமீ) திருமழிசையில் உள்ளது. இதன் ஆரம்பவிலை 48 லட்சம்* ((1200 Sqft).*33 ஏக்கரில் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட (Gated Community) இடமாக உள்ளது. 3 ஏக்கரில் பசுமை நிறந்த திறந்த வெளிகளையும் கொண்டது. * இருபுறமும் மரங்கள் நிறைந்த பாதைகள், நன்கு வடிவமைக்கப்பட்ட பூங்காக்கள் & திறந்தவெளி பகுதிகளையும் கொண்டது.* சென்னை விமான நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கும் எளிதாக செல்ல முடியும். * சிப்காட், ESPEE ஐடி பார்க், Tamarai டெக் பார்க், , ஒலிம்பியா டெக்னாலாஜி பார்க் உள்ளிட்ட பெரும் ஐடி நிறுவனங்கள் அருகிலேயே உள்ளன.* சென்னை பப்ளிக் ஸ்கூல், ஜெய்ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி, & ஸ்பர்டன் இன்டர்னேஷனல் பள்ளி ஆகியவையும் அருகாமையில் உள்ளது. * குயீன்ஸ்லாந்து அம்யூஸ்மெண்ட் பார்க், ரிலையன்ஸ் மால் & ஈவிபி சினிமாஸ் போன்ற பொழுதுபோக்கு மையங்களும் அருகிலேயே உள்ளன.* விரைவில் வர இருக்கும் தமிழ்நாடு அரசின் மேஜர் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மிக அருகில் உள்ளது.* வங்கிக் கடன் உதவியுடன் பிரீமியம் ப்ளாட்டுகளைப் பதிவு செய்யத் தயார்.

.

Previous Post

டாஸ்மாக் கடையில் லாரியில் இருந்து இறக்கியபோது மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்கள்

Next Post

“செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி” – அண்ணாமலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி" - அண்ணாமலை

"செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி" - அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In