பிரான்ஸ் பொதுத்தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 30) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
ஜூலை 7-ஆம் தேதி iரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்குப் பின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
