Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் ஆண்கள் – 5 கோடி, பெண்கள்- 4.69 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 6,101 உள்பட மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 9.70 கோடி பேர் உள்ளனர்.

இவா்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். மொத்தம் 4,135 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.



.

Previous Post

Junior Vikatan – 24 November 2024 – ஒன் பை டூ: “பா.ஜ.க அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து! | discussion about edappadi palanisamy comments about bjp alliance

Next Post

Russia-வுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணை… பதற்றத்தில் உலக நாடுகள்! Manipur | Modi | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Russia-வுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணை… பதற்றத்தில் உலக நாடுகள்! Manipur | Modi | Imperfect Show

Russia-வுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணை... பதற்றத்தில் உலக நாடுகள்! Manipur | Modi | Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In